தமிழக முதல்வர் K. பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரவம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு “paul harries fellow” என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘paul harries fellow ‘ என அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *