ஆறு கோடி தமிழக வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள்

தமிழ் மாநில தேர்தல் ஆணையம் வரைவு வாக்களர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 6 கோடியே 1,329 என தெரிவித்துள்ளது. இதில், ஆண்கள் – 2.96 கோடி பேரும், பெண்கள் – 3.03 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் – 5924 பேரும் உள்ளனர். மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களாக சோழிங்கநல்லூர் (6.46 லட்சம்) சட்டமன்ற தொகுதியும், குறைந்த வாக்களர்களை கொண்ட தொகுதியாக துறைமுகம் (1.69 லட்சம்) உள்ளன.

ஆண்களை விட பெண் வாக்களர்கள் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *