டிக்டோக் தடைக்குப் பிறகு சீன ஆதரவு தலைவர்களை கலாய்த்த நெட்டிசன்கள்

டிக்டோக் உட்பட்ட் 59 சீன செயலிகளை மத்திய அரசு தடைசெய்து உத்தரவிட்டது. அதன் பிறகு இந்த செயலிகள் இந்திய மண்ணில் இணையம் வழி எந்த செய்தியையும், தகவலையைம் எடுத்துச் செல்லமுடியாதபடி இணைய நிறுவனங்கள் தடைசெய்தன. இருந்தாலும் பல சீன ஆதரவு கட்சிகள், தலைவர்கள் இதனால் மனமுடையந்திருப்பது பல செய்திகள் வழி வெளிவந்துள்ளது. இதனை கலாய்த்து டிவிட்டரில் பல நெட்டிசன்கள் டிவிட் செய்திருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *