ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது

மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ்கூட்டனி 47 தொகுதிகளைப் பிடித்து வெற்றிபெற்றிருக்கிறது. தொடர்ந்து தன்னுடைய மாநிலங்களை இழந்துவரும் பாஜக கடந்தமுறையைவிட தற்பொழுது 12 தொகுதிகளை இழந்துள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.

One thought on “ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது”

  1. தொடர்ந்து ஆட்சி செய்த பாஜகவின் anti incumbency யால் மக்கள் சோரனின் கட்சியை தேர்வு செய்துள்ளனர்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *