தமிகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கக்கூடிய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
கடலூரில் நடந்த உறவினர் திருமண விழாவில் பங்கேற்று வந்த அவருக்கும், அவரது குடும்பத்தில் 3 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. அவர் முழுநலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
Thank you for the valuable information…