3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த முடிவு: தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மண்டல வாரியாக எந்த கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தலாம் என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகள் உள்ளிட்ட 3000 டாஸ்மாக் கடைகளைக் கண்டறிந்து 6000 சிசிடிவி கேமராக்களை பொறுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாவட்ட வாரியாக எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *