Category: Tamil Nadu

3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த முடிவு: தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மண்டல வாரியாக எந்த கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தலாம் என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகள் உள்ளிட்ட 3000 டாஸ்மாக் கடைகளைக் கண்டறிந்து 6000 சிசிடிவி கேமராக்களை பொறுத்த தமிழக […]

ஈரானில் இருந்து 687 தமிழக மீனவர்களுடன் ஐஎன்எஸ் ஜலஸ்வா போர்க் கப்பல் தூத்துக்குடி புறப்பட்டது

கொரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் கீழ் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகத்திற்குதொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர். வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியான ‘சமுத்திர சேது’ என்ற திட்டத்தின் கீழ் இலங்கை, மாலத்தீவு மற்றும் ஈரான் நாட்டில் சிக்கியுள்ளவர்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். அந்தவகையில் கொரோனா ஊரடங்கால் ஈரானி் சிக்கிய தமிழக மீனவர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக இந்திய […]

கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனா (COVID-19) தொற்றுநோயை சமாளிக்க, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு ரூ.6,600 கோடி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக-வின் தமிழ்நாடு பிரிவு தொண்டர்களுடன் மெய்நிகர் சந்திப்பில் பங்கேற்ற அவர், லடாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று கூறி தனது உரையை தொடங்கினார், அதில்    பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலானபாஜக […]

சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த களமிறங்கியது கமாண்டோ படை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை இன்று கொரோனாவின் தலைநகர் போல உருவெடுத்து வருகிறது. அந்தளவு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட […]

ராமநாதபுரம்: விமானப்படை வீரர்கள் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்தில் 41 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையில் 35 வீரர்களுக்கு தொற்று இருப்பது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில்  கொரோனா வைரஸ்பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 35 வீரர்கள் உள்பட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

இன்று முதல், 30ம் தேதி வரை, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை , E-பாஸ் பெற வேண்டியது கட்டாயம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ’தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும், நிலையில், முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையேயான மண்டல போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மாவட்டத்திற்குள் மட்டுமே […]