Category: Politics

வெளிநாட்டினருக்கு பிறந்தவருக்கு தேசப்பற்று இருக்காது: பாஜக எம்.பி.பிரக்யா தாகூர் கருத்து

போபால்: கல்வான் மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக பாஜக – காங்கிரஸ் இடையே கடும் வார்த்தைப்போர் நடைபெற்று வருகிறது. சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார் என்று ராகுல் காந்தியும், காங்கிரஸ்தான் 43,000 சதுர கி.மீ நிலத்தை சீனாவிடம் தாரைவார்த்து விட்டது என்று பாஜகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று பாஜக தலைவர்கள் சாடி வருகின்றனர். இந்நிலையில் பாஜக […]

எல்லையில் மோதலுக்கு ஜவஹர்லால் நேருவும், காங்கிரஸும்தான் பொறுப்பு: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

ராய்பூர்: சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நடந்த பாஜ., பேரணியில் காணொலி மூலம் போபாலில் இருந்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: காங்கிரசிலிருந்து வந்த எந்த பிரதமரும் கிழக்கு லடாக் எல்லையில் துணிச்சலாக சாலை அமைத்தது கிடையாது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் சாலை அமைத்து வருகிறது. இதைப் பார்த்துத்தான் சீனா ஆத்திரப்படுகிறது. மோடி தலைமையில் இந்தியா தொடர்ந்து […]

இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்ட முன்னாள் தி.மு.க. எம்பி. அர்ஜுனன்

சேலம்: நாளுக்கு நாள் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், குறிப்பாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஊரடங்கு விதி கடுமையாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது வாகன போக்குவரத்துக்கு மண்டல முறை அமலில் உள்ளதால், மண்டலங்களின் பிற மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும், மக்களின் பயணங்களை இதனால் தடுக்க இயலவில்லை என்றும், எனவே, வாகன […]

செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா!

விழுப்புரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் செஞ்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் கொரோனா தொற்று பாதித்த நான்காவது […]

லடாக் மோதலை அரசியல் ஆக்கக்கூடாது,ராகுலுக்கு சரத்பவார் குட்டு

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இரு தரப்பு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியா சார்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே பெரும் வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது. சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டதாகவும், இந்திய பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்திருப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து […]

ரூ.14,500 கோடி வங்கி மோசடி, காங்கிரஸ் பொருளாளர் அகமது படேலிடம் அமலாக்கத்துறை விசாரணை

ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், ராஜ்ய சபா எம்.பியும்,  சோனியா காந்திக்கு நெருக்கமான நபராக அறியப்படும் அகமது படேலின் வீட்டிற்கு இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.  சந்தேசரா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்களான நிதின் சந்தேசரா, சேதன் சந்தேசரா மற்றும் தீப்தி சந்தேசரா ஆகியோர் SBI, யூகோ, பேங்க் ஆஃப் இந்தியா உட்பட […]

திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கக்கூடிய நிலையில், செய்யூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. கட்சியின் 3வது எம்.எல்.ஏ ஆவார், ஏற்கனவே தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் உயிரிழந்த நிலையில், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல். ஏவான வசந்தம் கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வந்தார். […]

போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை – மகன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி; ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கில் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு போட வேண்டும் என்றும் அவர்கள் […]

காங்கிரஸ் ஊழல்களில் மற்றுமொறு மைல்கல்

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், பிரதமர் நிவாரண நிதியை காங்கிரஸ் தலைமை தவறாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. சோனியா காந்தி தலைவராக உள்ள இராஜிவ்காந்தி பவுண்டேசனுக்கு மக்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்ட அல்லது வரிப்பணத்தின் மூலம் சேர்த்திருக்கிற பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ஒரு தனியார் நிறுவனம்/அறக்கட்டளைக்கு எவ்வாறு பணத்தை கொடுக்கமுடியும்? தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தின் தன் தலைமையிலிருக்கிற அரசுப்பணத்தை தன்னுடைய தலைமையில் இருக்கிற தனியார் நிறுவனத்திற்கு மாற்றியது பெரும் ஊழல் என்று […]

நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நாளில் காங்கிரஸின் போலி ஜனநாயக் கொள்கையை விமர்சித்த அமித்ஷா

45 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் காங்கிரஸ் அரசால் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் என்ற ஒரு கோட்பாடே இல்லை எனவும் கட்சி மற்றும் தேசிய நலனை விட நேரு-காந்தி குடும்பத்தின் நலன் தான் அக்கட்சிக்கு முக்கியமானதாக இருந்தது எனவும் விமர்சித்துள்ளார். இந்த மோசமான நிலை, 45 ஆண்டுகளை கடந்தும் கூட, இன்றும் காங்கிரஸ் கட்சியில் […]