Category: Exclusive

முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா கட்சியிலிருந்து நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்கத்தை மீறியதற்காக மூத்த தலைவர் முன்னாள் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜாவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காக ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்டுக்காக அவர் ட்வீட் செய்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் அவரை இடைநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு […]

கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு தடை; பாஜக புகார்

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:நாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் நடத்தி வருகின்றனர். அதில், ஆபாச புராணம் என்ற பெயரில் கந்தசஷ்டி கவசத்தை […]

சீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் மறுப்பு, இந்திய ஆலைகளுக்கு பெரிய வாய்ப்பு – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சீனாவுடன் ஒப்பந்தம் போட உலக நாடுகள் மறுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை முன்னிட்டு டிக்டாக், ஹெலோ உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.  இதனை கவனித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அவற்றுக்கு தடை விதிப்பது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் […]

நேபாளத்தில் கடும் வெள்ளம், நிலச்சரிவுக்கு 60 பேர் பலி, 41 பேர் மாயம்

நேபாளத்தில் கடந்த 4 நாட்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 60 பேர் பலியாகியுள்ளனர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 41 பேரைக் காணவில்லை. கனமழையால், நேபாளத்தின் மேற்கே மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  இதனால் அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். நேபாளத்தில் பருவமழை காலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கத்திற்குரிய ஒன்றாகி […]

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான், மத்திய பிரதேச முதல்வர் முன்னிலையில் பாஜக வில் இணைந்தார்

மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டம், படா மலஹாரா சட்டமன்ற தொகுதியில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாக தேர்வானவர் பிரதியுமான் சிங் லோதி. இவர் நேற்று முன்தினம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளுங்கட்சியான, பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் […]

“சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துகோன் குருபூஜையும் வாக்குவங்கி அரசியலும்”

கொரோனா வந்தாலும் யாதவ சமுதாயத்தை திருப்திபடுத்திய “திராவிட கட்சிகள்”.!அரசியல் விமர்சகனாய் எனது பார்வை… // இந்தா ரெண்டு சீட்டு “எடுத்துக்கோ” என்ற பிச்சை  இம்முறை யாதவர்களிடம் எடுபடாது. தேசிய அளவில் வழுவாக உள்ள யாதவர்களை தமிழகம் மட்டும் புறக்கணிப்பதா..? என கொந்தளிக்கும் யாதவ இளைஞர் கூட்டமைப்பு. திரைமறைவில் ஆலோசிக்கும் யாதவ இளைஞர்கள்.கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் புறக்கணிக்கபட்ட சமுதாயமாக  இருந்த யாதவ சமுதாயத்தை நோக்கி ஒரு “வாக்கு வங்கி” அரசியலை தமிழக […]

தமிழக முதல்வர் K. பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரவம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு “paul harries fellow” என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் […]

சீன அதிகாரிகளுக்கு பயணத் தடை விதித்து அமெரிக்கா அதிரடி

அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் சீனாவுடனான தனது இராஜதந்திர போரில் புதிய நடவடிக்கையாக சீன அதிகாரிகள் மீது பயணத் தடைகளை விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்து மைக் பாம்பியோ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ திபெத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சீன நாட்டு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை  விதித்து இன்று அறிவிப்பு வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “  சீனாவின் தன்னாட்சி பகுதியாக […]

தங்கம் கடத்தல்: பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்

கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதியுள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானத்தில் வந்த பொருட்களை கடந்த 5-ந்தேதி சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் பார்சல் ஒன்று வந்திருந்தது. […]

சீன அடக்குமுறைகளுக்கு எதிராக நீதி கேட்டு பன்னாட்டு நீதிமன்றத்தை அனுகிய உய்குர் முஸ்லிம்கள்

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதான முதல் முறை முயற்சியாகும் இது. சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற அந்நாடு திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை […]