Author: Paraman

காங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்

தமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொள்ள இருந்த விருதுநகர் பிரச்சாரக்கூட்டத்தில் காலியாக கிடந்த நாற்காலிகளைப் படம்பிடித்த போட்டோ பத்திரிக்கையாளர் அடித்து நொறுக்கப்பட்டார். பல நேரங்களில் இராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு உதவுவதுபோல் நாடகமிட்டாலும், அவருடைய கட்சித் தொண்டர்கள் பத்திரிக்கையாளர்கள் மீது கடும் கோபமாகவே இருக்கிறார்கள். Tamil Nadu Congress...

மோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்

இன்று, பாரதிய ஜனதா கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாள். இன்று காங்கிரஸில் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த தீவிர மோடி எதிர்ப்பாளரான சத்ருகன் சின்க செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது தவறுதலாக, காங்கிரஸ் பீகார் தலைவர் சக்தி சிங் கோஹிலை, பாஜகவினுடைய முதுகெலும்பு என்று சொதப்பிவிட்டு பின்னர் திருத்திக்கொண்டார். தான் தற்பொழுதுதான்...

ஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு

அமீரகத்தின் மிக உயர்ந்த விருதாகிய ஷேக் சயீது விருது கொடுத்திருப்பது மோடி அவர்களுக்கு மிகப் பெரிய கெளரவம். அதுவும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சமயத்தில் அறிவித்திருப்பது போலிமதசார்பற்ற கூட்டத்தை பதறவைத்திருக்கிறது. எப்படி நாம மதத்தை வைத்து அரசியல்பன்னுவது? இஸ்லாமிய நாடுகள் எல்லாம் இப்படி மோடியைப் பெருமைப்படுத்திக்கொண்டிருந்தால்?. ஷேக்...

பிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி

பிரியாணிக்காக அப்பாவிக் கடைக்காரரை குத்துச்சண்டை ஸ்டைலில் அடித்து நொருக்கிய திமுக கட்சி நிர்வாகி. விருகம்பாக்கத்தை சேர்ந்த மணவர் அணி நிர்வாகியான யுவராஜ்தான் அவர். ரவுடிகள்தான், கட்சி நிர்வாகிகளாகி பின்னர் பணம் பதவியுடன் கூடிய அமைச்சர்களாகிவிடுகிறார்கள். அப்புறம் எப்படி இருக்கும் அரசு நிர்வாகம்? ஆரம்பத்திலேயே அவர்களை கிள்ளியெறியாவிடில தமிழ்நாட்டில் ரவுடிகளின் கொட்டம் அதிகமாவகிவிடும் என்பதை...

pinarayi vijayan to america

பினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்?

கம்யூனிஸ்ட்டுகள் பொதுவாக மண்டைக்கும் மூளைக்கும் சம்பந்தம் இல்லாமல் செயல்படுவார்கள். வாயைக் கொடுத்துட்டு எதையோ புண்ணாக்கிறமாதிரி. அவசரப்பட்டு எதையாவது உளரித் தள்ளிவிட்டு பின்னாளில் தான் சொன்னதைக்கூட தன்னால் செயல்படுத்தமுடியாமல் கேவலப்படுவார்கள். இப்படித்தான் கேரள முதல்வர் பினராயி விஜயனும். எப்பப்பார்த்தாலும் அமெரிக்காவுக்கும், முதலாளித்துவக் கொள்கைக்கும் எதிராகக் குரல்கொடுக்கும் விஜயன், சீனாவை...

National Herald on Bofors craft

இராஜீவ் காந்தியின் போஃபர்ஸ் ஊழல் நிஜம் – காங்கிரசின் நேசனல் ஹெரால்ட்

இராஜீவ்காந்தியின் போஃபர்ஸ் ஊழலை ஒத்துக்கொண்ட காங்கிரஸ்கட்சியின் செய்தித்தாள்  நேசனல் ஹெரால்ட். மோடியை ஊழல்வாதியாகச் சித்தரிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக தங்களுடைய முன்னாள் தலைவர், இன்னாள் இராகுல்காந்தியின் தந்தையின் போஃபர்ஸ் ஊழலை ஒத்துக்கொள்வதுபோன்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டு பரபரப்பு. இத்தகைய செய்திகள் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன்தான் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். இனி...

Rahul Gandhi - Karunanithi

இராகுல் காந்தி காவேரி மருத்துவமனை வருகை – கருணாநிதியின் உடல்நலம் விசாரிப்பு

பல்வேறு அரசியல் தலைவர்களின் வரிசையில் இன்று காங்கிரஸ் தலைவர் திரு.இராகுல் காந்தி சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். உடன் முரசொலி மாறன், ஸ்டாலின் இருந்தனர். அதன்பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்கவும் நேரில்...

புத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்

வால் எழுத்துக்கள் என்று தமிழறிஞர்களால் இகழப்பட்ட “பெயருடன் சாதிப்பெயரைச் சேர்த்து எழுதும் வழக்கம்” இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இல்லை என்று சொல்லலாம். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக குறைந்துவந்து தற்பொழுது அறவே இல்லை என்றநிலையில் உள்ள இவ்வழக்கம், புத்துணர்வு பெற்று, இளஞர்கள் மத்தியில் மிகவும் நேசிக்கப்படும் பழக்கமாக...

மரபு நூலகங்கள் ஒரு காலவழு(Anachronistic)

ஒரு பழக்கம் முழுமையாக வழக்கொழிந்துவிடுகிறது என்றால் அப்பழக்கத்திற்கெதிரான மாற்று வழக்கத்திற்கு வந்துவிட்டது என்று அர்த்தம். அது மட்டுமில்லாது அப்பழக்கத்தை தொடரமுடியாத படி இயற்கையான மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஆக என்னுடைய பதிவு நூலகங்களுக்கோ அல்லது பல்வேறு நூல்களை படிப்பதற்கோ எதிராக எழுதப்பட்டது அல்ல....

Sustainable Development

இந்தியாவிற்கு தற்போதைய தேவை நீடித்திருக்கிற, நிலையான, எல்லா துறைகளையும் உள்ளடக்கிய, ஒன்றை மொத்தமாக அழித்து மற்றொன்றை வாழவைக்காத ஒரு வளர்ச்சி. ஆங்கிலத்தில் அதை இரண்டே வார்த்தையில் Sustainable Development என்று சொல்லிவிடுகிறார்கள். விவசாயத்தில் முன்னேறி இருந்தால் அது வளர்ச்சி, தொழில்துறையில் மேம்பட்டிருந்தல் அது வளர்ச்சி, அடிப்படைக்கட்டுமாணங்களில் உயர்வடைந்திருந்தாலும்...