Day: August 27, 2021

காருக்கு அடியில் பதுங்கித் தப்பித்த ஆப்கன் முதல் பெண் மேயர்

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் சரிஃபா கஃபாரி நாட்டிலிருந்து வெளியேறி ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், […]