Month: July 2020

ஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் ‘ஈஷா’ அறக்கட்டளைக்கு அங்கீகாரம்

கோவை, ஈஷா அறக்கட்டளைக்கு, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு, அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும். ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஈஷா […]

தென் சீனக் கடல் சீனாவின் கடல் சாம்ராஜ்ஜியம் அல்ல – அமெரிக்கா எச்சரிக்கை

தென் சீனக் கடல் பகுதி முழுவதையும், சீனா தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்று கூறுகிறது. மேலும்  சமீபத்திய ஆண்டுகளில் சீனா அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமெரிக்கா மீண்டும் சீனாவின் நடவடிக்கையை எதிர்த்துள்ளது.  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சனிக்கிழமையன்று பிராந்தியத்தில் வாஷிங்டனின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது என்பதை வலியுறுத்தியதுடன், தென் சீனக் கடலின்  சர்ச்சைக்குரிய பகுதி “சீனாவின் கடல் சாம்ராஜ்யம் அல்ல” என்றும் […]

இந்துக்களுக்கு எதிரான கருப்பர் கூட்டம் பின்னணியில் தி.மு.க

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, கருப்பர் கூட்டம் வெளியிட்ட, யு டியூப் வீடியோ விவகாரத்தில் கைதாகியுள்ள செந்தில்வாசன், தி.மு.க வின் தகவல் தொடர்பு பிரிவு நிர்வாகியாக இருக்கும்  என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், இந்துக்களின் மனம் புண்படும்படியாக, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப் பெருமானை போற்றி பாடும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது.இதற்கு, […]

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 430 கோடி ரூபாய் வருவாய்

நாடு முழுவதும் பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு உள்நாட்டு வெளிநாட்டுப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் வேலைசெய்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனை அடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மத்திய அரசு ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் […]

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு செய்தார்

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், இன்று அயோத்தி சென்றார். இன்று மதியம் அயோத்தி வந்த யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலில் லஷ்மண், பாரத் மற்றும் ஷத்ருகன் சிலைகளை புதிய இடங்களில் அமைக்க நடத்தப்பட்ட பூஜையில் பங்கேற்றார். மேலும், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளையும் ஆதித்ய நாத் நேரில் ஆய்வு செய்தார். ராம ஜென்ம […]

‘கருப்பர் கூட்டத்தை’ கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்

கந்த சஷ்டி கவச பாடல் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது இந்துக்கள் மனம் புண்படுத்தி உள்ளது என கூறி இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தி கோவை வடவள்ளியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாலம் இல்லாததால் பாத்திரத்தில் வைத்து கர்ப்பிணிப்பெண் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவலம்!

சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரின் மாவட்டத்தில் உள்ள மினகபள்ளியில் வசிக்கும் ஹரிஷ் யலமின் கர்ப்பிணி மனைவி லட்சுமி என்பவர் மினூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரசவ வலி வரத்தொடங்கியுள்ளது. இதனை அடுத்து உறவினர்கள் ஒன்றினைந்து லட்சுமியை 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர், ஆனால் அவர்கள் அப்பகுதியில் கரைபுரண்டோடும் சிந்தாவாகு ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  இங்கு முறையான பாலம் இல்லாததால் […]

இந்தியாவுக்கு எதிராக ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தான் சீனா ரகசிய ஒப்பந்தம்

சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் பிரச்சினைகளை சமாளிக்க அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் இதில் ஒன்று சேர்ந்து உள்ளன.சீனாவிற்கு எதிராக இந்த 8 நாடுகளின் அரசியல்வாதிகள் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள்.அதன்படி முதலாவதாக உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது. சீனாவின் நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவது, மோனோபோலி என்று சீனாவின் நிறுவனங்கள் தனித்து இயக்குவது ஆகியவற்றை […]

தமிழகத்தில் 16 நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீடு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று  (23–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 16 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 5,137 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இத்திட்டங்களின் மூலம், சுமார் 6 ஆயிரத்து 555 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா […]

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி – தெலுங்கானா முதல்வர்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் நடந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், 39 வயதான ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவும் ஒருவர் ஆவார். இந்நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் […]