கேரளா தங்க கடத்தல் வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் பைசல் பரீத் ஏன்பவர் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு […]