பிரபலச் செய்திகள்

சமூக ஊடகங்களில் நெருப்பாகப் பரவும் செய்திகள்.

சீன அதிகாரிகளுக்கு பயணத் தடை விதித்து அமெரிக்கா அதிரடி

அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் சீனாவுடனான தனது இராஜதந்திர போரில் புதிய நடவடிக்கையாக சீன அதிகாரிகள் மீது பயணத் தடைகளை விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்து

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட 89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு

பல தரப்பட்ட சைபர்வார் ஆபத்தைக் கருத்தில் கொண்டு 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய ராணுவம் பிறப்பித்துள்ள

விளையாட்டு

There may be people that have more talent than you, but there’s no excuse for anyone to work harder than you do.

இந்தியாவில் முதலீடு: சீன நிறுவனங்களின் 50 முதலீட்டு பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு

கடந்த மாதம், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சீனாவை சேர்ந்த, 59 மொபைல் செயலிகளுக்கு

பஜாஜ் உற்பத்தி ஆலையில் 250 பேருக்கு கொரோனா, செயல்பாட்டை நிறுத்தச் சொல்லும் ஊழியர்கள்!

இந்தியாவன் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜின், மகாராஷ்டிராவில் உள்ள உற்பத்தில் ஆலையில் 250 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆலையின் செயல்பாட்டை நிறுத்துமாறு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடந்த மார்ச்

சீனாவுடனான ரூ.900 கோடி வர்த்தக உறவை ரத்து செய்வதாக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்தனர். சீனாவின் அத்துமீறலால் ஆத்திரமடைந்த இந்திய மக்கள், சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

செயலிகளை உருவாக்க “தற்சார்பு புதுமை சவால்” என்ற பரிசுத்திட்டம், ரூ.20 லட்சம் வெல்ல வாய்ப்பு – தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு

கொரோனா பரவலால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே பயன்படுத்த, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. தற்சார்பு என்ற கோஷம், நாடு முழுதும் வேகமாக பரவியது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை

Lifestyle

Sometimes there’s not a better way. Sometimes there’s only the hard way.

புராணங்களையும் சங்க இலக்கியங்களையும் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி “புரிந்து கொண்ட சீனா”

சீனாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் எச்சரித்த பிரதமரின் ஸ்ரீ கிருஷ்ணர் என்னும் போர்க்குறியீடு..! "படைமாட்சி கூறும் வள்ளுவனும் பாரத போர் நடத்திய பகவான் கிருஷ்ணரும்" இந்தோ-சீன பிரச்சினையில் மோடி உணர்த்திய பாரதத்தின் போர் குறியீடுகள்.. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையில் பதற்றம் ஏற்பட்ட

திபெத் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை வரவேற்று சீனாவை சீண்டும் தைவான்!

சீனாவை கோபப்படுத்தும் வகையில் தலாய் லாமாவை தனது நாட்டிற்கு வருகை தர வேண்டும் என தைவான் வரவேற்றுள்ளது. தைவான் அதிபரின் இந்த நடவடிக்கையை சீனா சந்தேக கண் கொண்டு பார்க்கிறது.  தைவான் ஏற்கனவே சீன குடியரசு என்று அழைக்கப்படும் ஒரு சுதந்திர

குவைத்திலிருந்து வெளியேற்றப்படும் 8 லட்சம் இந்தியர்கள்!

குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்டமன்றக் குழு 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வரைவு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின்படி, குவைத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையானது மொத்த மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினை தாண்டக்கூடாது என

பிரண்ட்ஸ் ஆப் போலிஸ் எனும் பிரிவை தடைவிதிக்க வேண்டும் – சீமான்

சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர்

சீன அதிகாரிகளுக்கு பயணத் தடை விதித்து அமெரிக்கா அதிரடி

அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் சீனாவுடனான தனது இராஜதந்திர போரில் புதிய நடவடிக்கையாக சீன அதிகாரிகள் மீது பயணத் தடைகளை விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்து மைக் பாம்பியோ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ திபெத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சீன நாட்டு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை  விதித்து இன்று அறிவிப்பு வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “  சீனாவின் தன்னாட்சி பகுதியாக […]

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட 89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு

பல தரப்பட்ட சைபர்வார் ஆபத்தைக் கருத்தில் கொண்டு 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிட வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய ராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ சாட், ஷேர் […]

கொரோனா பாதிப்பால் அமர்நாத் யாத்திரைக்கு தினமும் 500 பேருக்கு மட்டுமே அனுமதி!! யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம்

கொரோனா பாதிப்பு காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 21-ம்தேதி முதல்  அமர்நாத் யாத்திரை தொடங்கப்படவுள்ளது.  இதையொட்டி, நாடாளுமன்றத்தின் வடக்கு கட்டிட பகுதியில்  உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில்  அமர்நாத் யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற […]

காஷ்மீரில் பாஜக பிரமுகர் அவரது தந்தை மற்றும் சகோதரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

காஷ்மீரின் வடக்கு மாவட்டமான பந்திப்போராவைச் சேர்ந்த ஷேக் வாசிம் பாரி, இவர் பாஜக மாவட்ட தலைவராக இருந்தவர். இவரது சகோதரர் உமர் சுல்தான் , தந்தை பஷீர் அகமது ஷேக். இவர்கள் அப்பகுதியில் கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் மூவரும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கி மோசடி நீரவ் மோடியின் ரூ330கோடி சொத்துக்கள் பறிமுதல்

வெளிநாடு தப்பியோடிய மோசடி வைர வியாபாரியான நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்களை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பினர். ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிரவ் […]

புராணங்களையும் சங்க இலக்கியங்களையும் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி “புரிந்து கொண்ட சீனா”

சீனாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் எச்சரித்த பிரதமரின் ஸ்ரீ கிருஷ்ணர் என்னும் போர்க்குறியீடு..! “படைமாட்சி கூறும் வள்ளுவனும் பாரத போர் நடத்திய பகவான் கிருஷ்ணரும்” இந்தோ-சீன பிரச்சினையில் மோடி உணர்த்திய பாரதத்தின் போர் குறியீடுகள்.. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையில் பதற்றம் ஏற்பட்ட உடனே தைவான் நாடு பாரதத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் யார் என்பதனை  தெளிவாக புரிந்து கொண்டு ட்ராகனை ராமபிரான் அம்பால் தாக்குவது போன்ற ஒரு படத்தை வெளியிட்டது.. இந்த […]

தங்கம் கடத்தல்: பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்

கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதியுள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானத்தில் வந்த பொருட்களை கடந்த 5-ந்தேதி சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் பார்சல் ஒன்று வந்திருந்தது. […]

கொரோனா பரவல் அதிகரிப்பு , ஆஸ்திரேலியாவில் 6 வார ஊரடங்கு

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அங்கு 100 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாகாணங்களுக்கு இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவியதைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் மிகவும் வேகமாகப் பரவியது. அங்கு பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மே மாத இறுதியில் கொரோனா பரவல் 75% கட்டுக்குள் வந்தது. இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த […]

பாகிஸ்தான்: ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஹிந்து கோவிலின் கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு அங்கு எதிர்ப்பு எழுந்த போதும், கட்டுமான பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அமர் பரூக் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாகிஸ்தான் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா காலித் மெக்மூத் கான் […]

75% தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே – ஹரியானாவில் புதிய சட்டம்

ஹரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற புதிய மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நிறுவனத்தை தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சட்டம் இருப்பதாக தெரியவில்லை. இதன் காரணமாக, சொந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு பறிப்போவதாக பல்வேறு மாநிலங்களில் பரவலாக கண்டன குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு […]